Friday, 10 October 2014

மூலிகை வித்தைகள்

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மூலிகைகளுக்கும் சாபம் உண்டு ,அதைப்போல ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.மனிதன் தன்னுடைய தன்மையை குணத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பான் அவனால் ஒரு சரியான தன்மையால் இருக்க முடியாது .அப்படி ஒரே தன்மையோடு இருந்து விட்டான்ஆனால் அவன் பக்குவமடைந்த மனிதனாக மாறிவிடுகிறான் .மூலிகைகள் தன்னுடைய குணத்தை எப்பொழுதும் மாற்றுவதில்லை .

http://mantraayantraa.blogspot.in/


அதனால் தான் மனிதனால் ஆகாத காரியங்கள் கூட மூலிகை வைத்து செய்தால் எளிதில் வெற்றியடையலாம்  மூலிகையை காப்புக்கட்டி எடுப்பதனால் அதன் உயிர் அதன் வேரிலே தங்கி அதனுடைய தன்மையை வெளிக்காட்டுகிறது .

அக்காலத்தில் எந்த மூலிகை என்ன செய்யும் என்று ஆராய்ந்து பார்த்து அதற்கான மூலிகையை வைத்து பல காரியங்கள் செய்தார்கள் .அதுதான் மூலிகை வித்தைகள் ,மை வித்தைகள் ,யந்திரங்களோடு மூலிகை வேறை பயன்படுத்து காரியமாற்றுதல், வெறும் மூலிகை யிலே மந்திர உரு ஏற்றி மோதிரம் அல்லது தாயத்து கட்டுதல் என்று பல சூட்சமமான விசயங்கள் இந்த இந்த மூலிகை வித்தையில் உள்ளது 

வெறும் மூலிகையில் உருவேற்றும் பொது அதில் மந்திர உருக்கள் தங்க வேண்டுமானால் அதற்கு அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு வகை நூல் உள்ளன அந்த நூல்களை சுற்ற வேண்டும் ஜெபிக்கும் பொது சுற்றிகொண்டே ஜெபிக்க வேண்டும் அப்படி ஜெபித்தால் நாம் ஏற்றிய மந்திரங்கள் அந்த நூலிலேயே தங்கி நல்ல பலனை நமக்கு அழிக்கிறது .

நான் திரு முத்து பாண்டி வைத்தியர் என் தாத்தாவின் உதவியோடு மிகவும் ஸ்டையில் ஆக கையில் அணிய மோதிரம் கயிறுகள் கழுத்தில் அணிய தாயத்து தயாரித்து உபயோகிக்கிறேன் .அதனால் வெளியில் சென்றால் நல்ல மரியாதையும் நான் பேசுவதை சபையில் எல்லோரும் கேட்பார்கள் என்னை சுற்றி எப்போதும் பத்து பேர்கள் இருப்பார்கள் அவ்வளவு வசீகரம் அந்த பொருட்களுக்கு பெண்களும் நல்ல மரியாதையும் கொடுப்பார்கள் .

உங்களுக்கும் வேண்டுமானால் கேளுங்கள் செய்து தருகிறேன் என்ன தேவைக்காக என்று மட்டும் கூறுங்கள் வீட்டில் நிறைய மூலிகை வேர்கள் உள்ளன .அதிகமாக ஜோதிடர்களுக்குதான் கொடுத்து வருகிறோம் .


moolikai viththai mai viththai

No comments:

Post a Comment