Wednesday, 8 October 2014

குறளி பொம்மை வித்தை

குறளி வித்தை :

குறளி என்று நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் .அது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் கூட வந்திருக்கும் .இது போன்ற குறளி பொம்மைகள் அக்காலத்தில் பயன் படுத்தி வந்ததாகவும் அது பல தலைமுறைகளாக அவர்களிடமே இருக்கும் என்றும் நாம் சொல்லும் வேலையை செய்யும் என்றும் கூறுவார்கள் .


குறளி பொம்மை எப்படி தயாரிக்கிறார்கள் :

தவறான உடலுறவு மூலமாக சில குழந்தை பிறந்ததும் அதை சிலர் ஆஸ்பத்திரியிலேயே கொடுத்து எதாவது செய்யுமாறு சொல்லிவிட்டு பணமும் கொடுத்து சென்று விடுவார்கள் .இவர்கள் எதாவது மந்திரவாதியிடம் இந்தகுழந்தையை கொடுத்து விடுவார்கள் .

இப்படி கிடைத்த குழந்தைக்கு ஒன்றுமே கொடுக்காமல் போட்டால் சில தினங்களில் இறந்து விடும் அப்படி இறந்த பிறகு அந்த உடலை வெயிலில் காய வைத்து நாற்றம் எல்லாம் மாறிய பின் அதையெடுத்து அந்த உடலுக்கு சேலை கட்டி ஒரு சிறுகுழந்தையை போலவே அழகூட்டி யந்திரங்கள் அந்த உடலுக்குள் வைத்து மந்திர உருவேற்றிய பின் அது மறுபடியும் குறளி வந்து அமர்ந்து கொள்ளும் .இதுதான் குறளி பொம்மை செய்யும் முறை .

இந்த மந்திர யந்திர பிரயோகம் நம்மிடம் இருப்பதாக தத்தா கூறினார் .அனால் அது செய்வது அரிது ஆனால் முன் ஜென்மங்களில் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார் .

இந்த குறளி என்ற பெயரில் பலர் ஏமாற்றிகொண்டிருப்பதாக கூறுகிறார்கள் கவனம்   


No comments:

Post a Comment