நவக்கிரகங்கள் ஒன்பதுவும் நேரடியாக ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன .கிரகங்களில் இருந்து வரும் கதிர்வீச்சானது நேரடியாக மனிதனை சோர்வுறச்செய்கிறது. மனிதனின் மனத்தை மாற்றுகிறேது் பெண்கள் மேல் மோகமுறச்செய்கின்றது என்ன செய்தால்என்ன என்ற ஒரு ஆணவம் ஏற்படுகிறது எல்லாம் எனக்கு தெரியும் என்ற அகங்காரம் ஏற்படுகின்றது.
.இந்த காரணங்களால் மனிதன் மீள முடியாத கடன் தொல்லைக்கு ஆளாகின்றான் .அல்லது பெரிய பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கின்றான் .இந்த கிரகங்கள் அவனை மட்டும் அல்லாமல் அவன் குடும்பமும் தனால் பாதிப்புக்குள்ளாகிறது .
இப்படிப்பட்ட நவக்கிரக பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் கிரகங்களிலிருந்து ஒரு கதிர் வீச்சு மனிதனை தாக்குகிறது .அந்த கதிர் வீச்சானது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் அமைத்து கொள்ள நம்மிடம் யந்திரங்களில் மந்திர உருக்கள் ஏற்றி வைத்திருந்தால் இந்த யந்திரத்திலிருந்து ஒரு வகையான நல்ல கதிர்வீச்சு நமக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இருக்கும்
.பெரிய மகான்கள் முனிவர்கள் சித்தர்கள் இவர்களுக்கு ஏன் கிரக பாதிப்புகள் வருவதில்லை ஏனென்றால் இவர்கள் உடம்பில் இருந்து ஒரு தெய்வீக சக்தி பிரகாசிக்கும் அதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் கூறிய மந்திர ஒலி அதிர்வுகள் தான்.
இப்படி நாம் அனைவருக்கும் கிரகங்களின் பாதிப்புகள் தோஷங்களில் இருந்து விடுபட வேண்டுமால் எந்த கிரகம் பலகீனமாக இருக்கிறதோ உங்கள் ஜாதகத்தில் அதனை கண்டறிந்து அதற்கான எந்திர தாயத்துக்கள் கிலோ கழுத்திலோ அணியலாம் இல்லைஎன்றால் எந்த ஒரு கிரகத்தினாலும் பாதிப்ப் அடையாமல் என் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கான யந்திரங்களை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழி படலாம் .இந்த முறை மிகவும் சிறந்த முறை .
நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் :
நோய் நொடிகள் உருவாகின்றன.
உடல் சோர்வு
வேலை செய்யும் இடத்தில் தூக்கம் வருதல்
நான் என்ற அகங்காரம் ஏற்பட்டு யாரிடமும் ஆலோசனை கேட்காமல் ஒரு சில கடன்தொல்லைகளில் அகப்படுதல் .
வாகன விபத்துக்கள் ஏற்படுதல்
வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் வந்து வந்து போகும்
கெட்ட கனவுகள் வருதல்
வாழ்க்கையை பற்றிய பயம் ஏற்படுதல்
தன்னம்பிக்கை இல்லாமை .
இவைகளை போக்கும் யந்திரங்கள் :
நவக்கிரக யந்திரம்
சூரியன் யந்திரம்
சந்திரன் யந்திரம்
செவ்வாய் யந்திரம்
புதன் யந்திரம்
குரு யந்திரம்
சனி யந்திரம்
ராகு யந்திரம்
கேது யந்திரம்
செவ்வாய் தோஷ யந்திரம்
திருமண தடைக்கான யந்திரம்
களத்திர தோஷம் யந்திரம்
பித்ரு தோஷம் யந்திரம்
குடும்ப தோஷம்
சகோதர தோஷம்
மனை தோஷம்
புத்திர தோஷம்
பூர்வீக சாப தோஷம்
செய்வினை தோஷம்
நாக தோஷம்
பட்சி தோஷம்
மாங்கல்ய தோஷம்
தார தோஷம்
கால சர்ப்ப தோஷம்
பித்ரு தோஷம் குல தெய்வ தோஷம்
மாந்தி தோஷம்
இந்த ஜோதிட சம்பந்தமான தொஷங்களுக்கான யந்திரங்கள் கிடைக்கும்
நல்ல முறையில்; யந்திரங்கள் முறைப்பாடு உருவேற்றி கொடுக்கப்படும் ஜோதிடர்கள் குறி சொல்பவர்கள் தனிநபர்களும் பெறலாம் மிகவும் சக்தி வாய்ந்தவைகள் பல தலைமுறை கண்ட அனுபவ சாத்திர முறைகள் .
THOSHAM ,NAVAKKIRAKAM
அய்யா நான் யந்திரங்கள் வாங்கி விற்பனை செய்ய இருக்கின்றேன்.எனவே மொத்த விலை தெரியப்படுத்தவும்.
ReplyDeleteஅலைபேசி:9688073726
மின் அஞ்சல்:kbabugopi1978@gmail.com