Saturday, 18 October 2014

அஷ்ட கர்மங்கள் செய்ய தெரிந்திருக்க வேண்டியவைகள்

அஷ்ட கர்மங்கள் என்னும் எண் தொழில்கள் செய்ய வேண்டுமானால் அதற்கான விதி முறைகள் சரி வர பயன் படுத்தவில்லை என்றால் அந்த வேலைகள் வெற்றி அடையாது .


அதற்காக நாம் எந்த திசை எந்த கிழமை எந்த திரி எந்த எண்ணெய் என்று சரியாக பயன் படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும் .

எண்ணெய் மற்றும் திரிகள் 

அஷ்ட கர்மங்கள்               எண்ணெய் & திரி 

1. வசியம்                            -      காராம் பசு நெய்& தாமரை நூல் திரி 

2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  

3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 

4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 

5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய்& துணித்திரி 

6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 

7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   

8. மாரணம்                           -        வேப்பெண்ணெய்& வேலிப்பருத்தி திரி 

மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

கிழமைகள் 

அஷ்ட கர்மங்கள்                 கிழமைகள் 

1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 

8. மாரணம்                           -       சனி  

திசைகள் 

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 

1. வசியம்                            -      கிழக்கு 

2. தம்பனம்                         -       தென்மேற்கு 

3. மோகனம்                       -       தெற்கு 

4.  உச்சாடனம்                   -       மேற்கு 

5. பேதனம்                           -        வடக்கு 

6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 

7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 

8. மாரணம்                           -        தெற்கு 

உடைகள் 

வசியம்              -         சிவப்பு 

மோகனம்         -          மஞ்சள்

பேதனம்            -           வெள்ளை

சகல கர்மம்     -            தனி பட்டு 

உலோகம் 

வசியம்              -          காரியம் 

மோகனம்          -          வங்கம் 

ஆகர்சனம்          -         பொன் 

தம்பனம்              -          செம்பு

உச்சாடனம்       -          வெள்ளிஈயம் 

வித்வேஷனம் -           குருத்தோலை 

பேதனம்              -           இரும்பு 

மாரணம்              -         வெள்ளி 

அஷ்ட கர்ம செயல்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம்               - 2 இழை

மோகனம்          - 3 இழை

தம்பனம்            - 4 இழை

உச்சாடனம்        - 4 இழை

ஆகர்ஷணம்     - 2 இழை

வித்வேஷனம் - 3 இழை

பேதனம்             - 5 இழை

மாரணம்             - 6 இழை  

இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.



No comments:

Post a Comment