Wednesday, 8 October 2014

பெண் வசியம் செய்ய

மோஹினி 

பெரும்பாலானோர் தான் விரும்பிய பெண்ணை மனைவியாக அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அது ஒரு சில காரணங்களால் தடைபட்டு விடும் அந்த சமயத்தில் சில மந்திர வாதியிடம் சென்று கேட்டால் எல்லாம் வசியம் செய்து விடலாம் என்று கூறி பணம் பறிப்பார்கள் .


ஆனால் அது நடக்குமா என்பது கேள்விக்குறியாகின்றது 

ஏனென்றால் பெண் வசியம் மற்றும் பெண்ணையோ ஆணையோ ஆகர்சனம் செய்வதற்கும் ஒரு தேவதையின் அருள் இருந்தால் மட்டுமே இந்த சாதனைகளை செய்ய முடியும் 

அது எந்த தேவதை என்றால் அது தான் மோஹினி 

மோகினியின் அருள் கடாக்ஷம் மட்டும் கிடைத்து விட்டால் எளிதில் எந்த ஒரு பெண்ணையோ ஆணையோ வசப்படுத்தி விடலாம் எங்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினாலும் அழைத்து வந்து விடும் .

இந்த முறையைத்தான் அக்காலந் தொட்டே பயன் படுத்தி வந்திருக்கின்றனர் இல்லைஎன்றால் யந்திரத்தை வைத்து சாதிப்பது என்பது நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் வேண்டுமானால் சாத்தியம் ஆகும் .அது அந்த சாதகனுடைய மனோ சக்தியை பொறுத்தது . 

மாந்திரிகத்தில் மை வித்தைகள் ஒரு சில ஜால வித்தைகள் ஆடுவதற்கும் இந்த மோஹினி யானது பயன் படும் .இந்த முறையை திரு முத்துபாண்டி வைத்தியரிடம் கேட்டுதான் நான் தெரிந்து கொண்டேன் இது அவருக்கு கைகண்ட முறை .

இந்த மாதிரி ரகசியங்களை யாரும் வெளியிட மாட்டார்கள்.

இந்த மோஹினி தேவதையால் என்னவெல்லாம் செய்யலாம் என்றால் ..

ஆண் பெண் வசியம் 
ஆண் பெண் பிரிவு 
ஆண் பெண் அழைப்பு வித்தை 
கனவில் விந்து வெளியாவதை சரி செய்யலாம் 
பேய் பிசாசு பிரச்சனைகளை தீர்க்கலாம் 
இன்னும் அநேக காரியங்கள் செய்யலாம் .

vasiyam ,mohini


No comments:

Post a Comment