குறி சொல்வதற்கு என்ன செய்ய வேண்டும்
குறி சொல்வதென்பது ஒருவர் நம்மிடம் அவருடைய பிரச்சனைகளை பற்றி கேட்க வந்திருக்கிறார்கள் என்றால் அவர் இந்த காரியத்தைப்பற்றி கேட்கத்தான் வந்திருக்கிறார் என்று உறுதியாக கூற முடியும்
இப்போது குறி சொல்வது என்பது அதிக மாக ஜோதிடர்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள் ஜோதிடர்களுக்கு ஓர்ளவு குறி சொல்கிற பக்குவம் இருந்தால் மட்டுமே எதிரில் இருப்பவர் இன்ன காரியத்திற்காக வந்திருக்கிறார் என்று உறுதியாக கூற முடியும் .
குறி சொல்வதற்கு நிறைய உபாசனைகள் இருக்கின்றன .எல்லா உபாசனைகளும் கடந்த காலம் நிகழ்காலம் சொல்லும் ஆனால் எதிர்காலம் பற்றி உறுதியாக கூற முடியும் எதிர் காலம் பற்றி உறுதியாக சொல்ல வேண்டுமானால் அவர்களிடம் அனுமன் உபாசி இருந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும் .
எனது தாத்தா முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் அனுமன் உபாசனையால் தன்னை தேடி வருகிறவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் நீ இந்த காரியத்திற்காக என்னை தேடி வந்திருக்கிறாய் .
இன்னும் இத்தனை நாட்களுக்குள் உன்னுடைய பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்று உறுதியாக கூறுவார் .அவரும் பல குறி சொல்லும் முறைகளை கையாண்ட பிறகு அனுமன் உபாசைதான் குறி சொல்வதற்கும் மற்ற எல்லா காரியங்களுக்கும் சிறந்து என்று கூறுகிறார்கள்.இப்படித்தான் அக்காலத்தில் உள்ளவர்கள் எல்லோரும் முன் கூட்டியே நடக்க விருப்பத்தை தெரிந்து கொண்டு அதன் படி செயல் படுவார்கள் .
குறி சொல்வதால் மற்றவர்கள் மனதில் இருப்பதை எழுத்தில் கண்டறிய முடியும்
யார் யாரெல்லாம் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிய வரும்
நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்தி விட முடியும்
அருள்வாக்கு சொல்வதற்கு பயன் படும்
ஜோதிடம் சொல்ல பயன் படும்
நாடி ஜோதிடம் சொல்ல பயன் படும்
பிரசன்னம் பார்க்க பயன்படும்
maanthirikam, mantra, yantra
No comments:
Post a Comment